CSI தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலம்
சுதந்திர தின வாழ்த்துகள்சங்கீதம் 23:1
பிரசன்ன ஆலயம் - மணிநகர் சபைக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். தேவனுடைய வார்த்தையைத் தியானிக்கவும், இறை பிரசன்னத்தை அனுபவிக்கவும் எங்களோடு இணையுங்கள்.
ஆராதனை நேரங்கள்:
காலை ஆராதனை: ஞாயிறு காலை 9:30 மணி
நற்கருணை ஆராதனை (2வது ஞாயிறு): காலை 11:30 மணி
வெள்ளி உபவாச ஜெபம்: காலை 10:00 மணி
பிரசன்ன ஆலயத்தின் வெள்ளி விழா சிறப்பிதழ், சபையின் வரலாறு, கவிதைகள் மற்றும் சாட்சிகளின் முழுமையான தொகுப்பு.
வெள்ளி விழா மலரை வாசிக்க கிளிக் செய்யவும்