பிரசன்ன ஆலயம் - மணிநகர்
CSI தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உன்னை உண்டாக்கியவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே.
ஏசாயா 44:2
A. ஜென்சி நேச குமாரி
இந்த பிறந்த நாளில் நமது சபையின் சார்பில்
அன்பின் வாழ்த்துக்கள்
கர்த்தர் இந்த ஆண்டில் உங்களுக்கு ஆரோக்கியத்தையும் பெலனையும் குடும்ப வாழ்வின் ஆசீர்வாதத்தையும் மகிழ்ச்சியும் பரிபூரணமாக கொடுக்க கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்